வன்னி மாவட்டத்திலும் JVP கட்சி முன் நிலை வகிக்கிறது -தமிழர்கள் ஏன் இப்படி மாறினார்கள் ?

வன்னி மாவட்டத்திலும் JVP கட்சி முன் நிலை வகிக்கிறது -தமிழர்கள் ஏன் இப்படி மாறினார்கள் ?

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும், வன்னிப் பகுதியில் தற்போது தபால் மூல வாக்கெடுப்பு எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிலும் JVP கட்சியே முன் நிலை வகிக்கிறது. இருப்பினும் மக்கள் போட்ட வாக்குகளை எண்ணும் போது தான் முழு நிலவரமும் தெரியவரும். ஆனால் இந்த முடிவுகள் தமிழ் தேசிய பரப்பில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்து வருகிறது.

காரணம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது சிங்கள கட்சி ஒன்றை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.