இவங்களுக்கு ஒரு எண்டே இல்லையா?கணவருடன் ஜாலி அவுட்டிங் சென்ற கிகி விஜய் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

இவங்களுக்கு ஒரு எண்டே இல்லையா?கணவருடன் ஜாலி அவுட்டிங் சென்ற கிகி விஜய் – லேட்டஸ்ட் போட்டோஸ்!

 

ரபல தொலைக்காட்சி தொகுப்பாளனான கிகி விஜய் பல்வேறு நடன நிகழ்ச்சிகளையும் பிரபலமான பல நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கியதன் மூலமாக தொகுப்பாளினியாக மக்கள் மனதில் மிகவும் பிரபலமானார். இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்

இவர்களது திருமணத்திற்கு தளபதி விஜய் வருகை தந்து அவரது கையால் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடத்திவைத்தார். திருமணத்திற்கு பிறகும் கிகி விஜய் தொடர்ந்து தனது கெரியரில் கவனத்தை செலுத்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது கணவர் சாந்தனுடன் ஜாலியாக அவுட்டிங் சென்ற புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கிகி விஜய் , தொகுப்பாளினி கிகி விஜய் , anchor kiki vijay