தெலுங்கு சீரியல் நடிகையான பாவினி முதன் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சீரியல்களின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். குறிப்பாக தெலுங்கு சீரியல் நடித்து அங்கு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் திரைப்படமான துணிவு படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் கலந்து கொண்டார். போட்டியாளராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அவர்களை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் தற்போது தற்போது பட்டாம்பூச்சி உடையில் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகி இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
நடிகை பாவினி ரெட்டி, pavani reddy , cinema news , latest cinema news ,