அடடே…. அமலா பாலின் மகனா இது? முதன் முறையாக வெளியான புகைப்படம்!

அடடே…. அமலா பாலின் மகனா இது? முதன் முறையாக வெளியான புகைப்படம்!

கேரளாவை சேர்ந்தவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிந்து சமவெளி திரைப்படத்தின் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். அதை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து நடிகை அமலா பால் தெய்வத்திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அதையடுத்து ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து லிவிங் லைஃப் வாழ்ந்து பின் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அமலா பால் அண்மையில் ஒரு ஆண் அண்மையில் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் முதன் முறையாக அமலா பால் தனது மகன் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் அமலா பாலின் மகனை பார்த்து எல்லோரும் கியூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

அமலா பால் மகன், amala paul son , cinema news , Kollywood news , latest pics