ஷூட்டிங்ல விஜய் அப்படி பண்ணுவார்னு நினைக்கல – அதிர்ந்துபோன அனுஷ்கா!

ஷூட்டிங்ல விஜய் அப்படி பண்ணுவார்னு நினைக்கல – அதிர்ந்துபோன அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் அனுஷ்கா செட்டி தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நல்ல அழகான தோற்றத்துடன் வசீகர பார்வையால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த அனுஷ்கா செட்டி திரைப்பட நடிகையாக வருவதற்கு முன்னர் அவர் ஒரு யோகா ஆசிரியராக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன அவர் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், வானம் ,தெய்வதிருமகள், சகுனி ,இரண்டாம் உலகம், தாண்டவம் ,சிங்கம் 2, என்னை அறிந்தால், பாகுபலி, உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் .

இந்நிலையில். சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்திருக்கிறார் அதாவது, வேட்டைக்காரன் படத்தின் என் ஊச்சி மண்டேலே என்ற பாடலின் ஷூட்டிற்காக ஷாட்டிற்கு ரெடியாகி எல்லோரும் காத்திருந்தோம். நாங்கள் எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், விஜய் அமைதியா இருந்தார். அதன் பிண ஷாட் ரெடி என்றதும் அவர் ஆடிய நடனம் இருக்கே அப்ப்பாஹ் அதை பார்த்து நான் செம ஷாக் ஆகிட்டேன் என அனுஷ்கா ஷெட்டி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.